International

டைட்டானிக், அவதார் படங்களின் தயாரிப்பாளர் காலமானார் !

உலகின் பிரபல இயக்குனர் ஜேம்ஸ் கேமரூனின் நீண்டகால நண்பரும், டைட்டானிக், அவதார் தயாரிப்பாளருமான ஜான் லாண்டாவ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில் ஜான் லாண்டாவ் காலமானார் என்ற தகவல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. டைட்டானிக் [more…]