அயோத்தி ராமருக்கு இன்று முதல் பருத்தி உடை!
கோடை காலம் தொடங்கி வெப்பநிலை அதிகரித்துள்ளதால், அயோத்தி ராமருக்கு இன்று முதல் பருத்தி உடை அணிவிக்கப்படும் என்று ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த சேத்திர அறக்கட்டளை அறிவித்துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் கட்டப்பட்டு வந்த ராமர் [more…]