Lifestyle

கடலை மாவு, ‘பாடி’ வாஷ்; எப்படி தயார் செய்வது?

பாடி வாஷ் இல்லாமல் ஒரு குளியல் முழுமையடையாது. இது சருமத்தின் துர்நாற்றத்தைத் தடுத்து, ஒவ்வொரு நாளும் புத்துணர்ச்சியுடன் இருக்க உதவுகிறது.