TRADE

ஆயுஷ்மான் பாரத் யோஜனா: ரூ.5 லட்சம் மருத்துவ காப்பீடுக்கு விண்ணப்பிப்பது எப்படி?

இந்தத் திட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட குடும்பங்களுக்கு, அரசு அல்லது தனியார் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை வசதி கிடைக்கும்.