பாபர் மசூதி குவிமாடத்தை இடித்தவருக்கு எம்.பி பதவி !
அயோத்தியில் பாபர் மசூதி குவிமாடத்தை இடித்தவருக்கு பாஜகவில் மாநிலங்களவை எம்.பி.பதவி அளிக்கப்பட்டுள்ளது. 1992-ல் இது தொடர்பாக எடுக்கப்பட்ட காட்சிப்பதிவு தற்போது மகாராஷ்டிராவில் வைரலாகி வருகிறது. பாபர் மசூதி இடிப்பு : அயோத்தியில் ராமர் கோயில் [more…]