International

காஸாவில் 10 நிமிடத்துக்கு ஒரு குழந்தை கொல்லப்படுகிறது- உலக சுகாதார நிறுவனத் தலைவர் வேதனை!

0 comments

போரால் உருக்குலைந்த காஸாவில் 10 நிமிடங்களுக்கு ஒரு குழந்தைக் கொல்லப்படுவதாக உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் வேதனை தெரிவித்துள்ளார். அக்டோபர் 7 அன்று ஹமாஸ் நடத்திய திடீர் தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் [more…]