Sports

இந்திய அணியில் தேர்வு செய்யப்பட பாலிவுட் நடிகைகளுடன் உறவில் இருக்க வேண்டும்- முன்னாள் தமிழக கிரிக்கெட் வீரர் பத்ரிநாத் தடாலடி.

பாலிவுட் நடிகைககளுடனான தொடர்புகள் கொண்ட வீரர்களை மட்டுமே தேர்ந்தெடுப்பதில் தேர்வாளர்களை ஈர்க்கின்றன என்று பிசிசிஐ மீது இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுப்ரமணியம் பத்ரிநாத் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய கிரிக்கெட் [more…]