CRIME

மதுபோதையில் வாகனம் ஓட்டி விபத்து- பிரபல மலையாள நடிகர் கைது

திருவனந்தபுரம்: மதுபோதையில் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்திய வழக்கில் பிரபல மலையாள நடிகர் பைஜூ சந்தோஷ் கைது செய்யப்பட்டிருக்கிறார். மலையாள நடிகர் பைஜூ சந்தோஷ் (54) நேற்று நள்ளிரவில் மது அருந்திவிட்டு திருவனந்தபுரம் அருகில் [more…]