இருசக்கர வாகனங்களில் புது முயற்சியாக சி.என்.ஜி!
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தனது முதல் சி.என்.ஜி. இருசக்கர வாகனத்தை அடுத்த காலாண்டிற்குள் இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பஜாஜ் நிறுவனம் இருசக்கர வாகனங்கள் உற்பத்தியில் உலகின் நான்காவது மிகப்பெரிய [more…]