பக்ரீத் பண்டிகை அமைதியுடன் முடிந்ததாக யோகி பெருமிதம் !
புதுடெல்லி: உத்தரபிரதேசத்தில் பக்ரீத் பண்டிகை மீண்டும் அமைதியுடன் முடிந்ததாக மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பெருமிதம் தெரிவித்துள்ளார். இதற்கு அவர், சாலைகளில் தொழுகை இல்லை, தடை செய்யப்பட்ட விலங்குகள் பலியிடப்படவில்லை எனக் காரணம் கூறியுள்ளார். [more…]