National

ஷேக் ஹசீனாவுக்கு பிடி வாரண்ட்!

டாக்கா: வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை கைது செய்ய, அந்நாட்டு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் வாரண்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. வாரண்ட் உத்தரவில், நவம்பர் 18ம் தேதிக்குள் ஷேக் ஹசீனாவை கைது செய்து கோர்ட்டில் [more…]

Sports

வங்கதேசத்துக்கு எதிரான கிரிக்கெட் தொடர் தேவையற்றதா ?- ஒரு அலசல்

வங்கதேசத்திற்கு எதிராக நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-0 என்று இந்தியா வெற்றி பெற்றது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியோடு, இனி இந்திய அணியை யாராலும் அசைக்க முடியாது என்ற நம்பிக்கைகளையும் கொடுத்திருக்கக் கூடும். [more…]

Sports

வங்கதேசத்தை பந்தாடிய இந்திய அணி- 133 ரன்களில் வெற்றி

ஹைதராபாத்: மூன்றாவது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டியில் வங்கதேசத்தை 133 ரன்களில் வென்றது இந்தியா. வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 கிரிக்கெட் தொடர்களில் [more…]

Sports

ஆறுதல் வெற்றியாவது பெறுமா வங்கதேசம் ? நாளை மூன்றாவது டி20

ஹைதராபாத்: இந்தியா, வங்கதேச அணிகளுக்கு இடையிலான கடைசி மற்றும் 3-வது சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டி நாளை (அக்டோபர் 12) ஹைதராபாத்தில் நடைபெறவுள்ளது. வங்கதேச அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட், டி20 தொடர்களில் [more…]

Sports

இந்தியா – வங்கதேச அணிகள் இடையிலான 2-வது டி 20 போட்டி இன்று நடைபெறுகிறது

புதுடெல்லி: இந்தியா – வங்கதேச அணிகள் இடையிலான 2-வது டி 20 கிரிக்கெட் போட்டி டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் பட்சத்தில் [more…]

Sports

2-வது டெஸ்ட் போட்டியின் முடிவுக்காக 100 ரன்களுக்கு கூட ஆட்டமிழக்க தயாராக இருந்தோம்- ரோஹித் சர்மா

கான்பூர்: மழையால் பெரிதும் பாதிக்கப்பட்ட வங்கதேச அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் முடிவை பெற வேண்டும் என்பதற்காக 100 ரன்களுக்கு கூட ஆட்டமிழக்க தயாராக இருந்ததாக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா [more…]

Sports

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை முழுமையாக கைப்பற்றியது இந்தியா

கான்பூர்: வங்கதேசத்துக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 98 ரன்கள் குவித்து வெற்றி பெற்றுள்ளது. இதனால் இந்தியா அணி டெஸ்ட் தொடரை 2 -0 என்ற [more…]

Sports

இரட்டை அடையாளம் கொண்டவர் ஷாகிப் அல் ஹசன்- வங்கதேச விளையாட்டுத்துறை ஆலோசகர் விமர்சனம்

வங்கதேசம்: ஷாகிப் அல் ஹசன் கிரிக்கெட் வீரர் மட்டுமல்ல, அரசியல்வாதியும் கூட. இவரது இந்த இரட்டை அடையாளம்தான் பிரச்சனையின் மையமே.. என்று வங்கதேச இளையோர் மற்றும் விளையாட்டுத் துறை ஆலோசகர் ஆசிப் மஹ்மூத் கூறியுள்ளார். [more…]

Sports

கான்பூர் டெஸ்ட்- 3-வது நாள் ஆட்டமும் ரத்து

வங்கதேச அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையே 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி 280 [more…]

Sports

கான்பூர் டெஸ்ட் – 2வது நாள் ஆட்டம் மழையால் ரத்து

கான்பூர்: கான்பூரில் உள்ள கிரீன் பார்க் மைதானத்தில் மழை பெய்து வருவதால் இந்தியா – வங்கதேச அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டியின் 2வது நாள் ஆட்டம் கைவிடப்பட்டது. வங்கதேச அணி இந்தியாவில் சுற்றுப் [more…]