பெங்களூரு பாலியல் வழக்கு- பிரஜ்வல் ரேவண்ணா மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
பெங்களூரு: பாலியல் துன்புறுத்தல் வழக்கில் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சி எம்எல்ஏ ஹெச்.டி. ரேவண்ணா, அவரது மகனும் முன்னாள் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா மீது சிறப்பு புலனாய்வு குழுவின் (SIT) குற்ற வழக்குகள் விசாரணைத்துறை குற்றப்பத்திரிக்கை [more…]