மணிப்பூர் எஸ்பிஐ வங்கியில் ரூ.20 லட்சம் கொள்ளை!
மணிப்பூரில் பாரத ஸ்டேட் வங்கி கிளை ஒன்றுக்குள் புகுந்த துப்பாக்கி ஏந்திய நபர்கள், 20 லட்சம் ரூபாய் ரொக்கப் பணத்தை கொள்ளையடித்துவிட்டு சென்றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் [more…]