Tamil Nadu

சிவகாசியில் ரூ.4 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட பட்டாசுகள் அழிப்பு.

சிவகாசி: சிவகாசி அருகே அனுப்பங்குளத்தில் சீல் வைக்கப்பட்ட பட்டாசு ஆலையில் இருந்த ரூ.4 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட சரவெடி பட்டாசுகளை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி அதிகாரிகள் இன்று (ஜூலை 20) அழித்தனர். சிவகாசி [more…]