குடியிருப்பு பகுதியில் கரடி- குன்னூர் மக்கள் அச்சம்
குன்னூர்: குன்னூரில் குடியிருப்பு பகுதியில் முகாமிட்ட கரடியால் கிராம மக்கள் வீட்டிற்குள் முடங்கியுள்ளனர். நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. குறிப்பாக உணவு மற்றும் [more…]