குன்னூர் குடியிருப்புப் பகுதியில் கரடி, சிறுத்தை நடமாட்டம்-பணிக்கு செல்ல முடியாமல் கிராம மக்கள் அச்சம்
குன்னூர்: குன்னூரில் குடியிருப்புப் பகுதியில் கரடி மற்றும் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் தேயிலைத் தோட்டத்துக்கும், 100 நாள் வேலை பணிகளுக்கும் செல்ல முடியாமல் கரிமொறாஹட்டி உள்ளிட்ட கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டம் குன்னூர் [more…]