National

ஜார்க்கண்ட் தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெறும்- கருத்துக்கணிப்பு முடிவுகள்

புதுடெல்லி: ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெறும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. கருத்துக்கணிப்பு ஒன்றில் முதல்வர் ஹேமந்த் சோரனின் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) கூட்டணி வெற்றி [more…]

Tamil Nadu

2026 தேர்தலில் பெரும்பான்மையுடன் பாஜக வெற்றி பெறும்- அர்ஜூன் சம்பத்

திருவள்ளூர்: ”கொள்கைக்காகவும், மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்பதற்காவும் கூட்டணி அமைக்கும் பாஜக, 2026 தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பெரும்பான்மையுடன் பெற்று வெற்றி பெறும் என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் [more…]

National

மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி ஆட்சியை தக்கவைக்கும்- தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள்

மும்பை: மகாராஷ்டிராவில் ஆளும் பாரதிய ஜனதா தலைமையிலான மஹாயுதி கூட்டணி மீண்டும் ஆட்சியை தக்கவைத்து, சட்டசபை தேர்தலில் அமோக வெற்றி பெறும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளது. பீப்பிள்ஸ் பல்ஸ் கருத்துக்கணிப்பின்படி [more…]

Tamil Nadu

தளவாய்க்கு அதிமுகவில் மீண்டும் பொறுப்புகள்- பாஜகவுக்கு பச்சை கொடியா ?

கன்னியாகுமரியில் ஆர்எஸ்எஸ் பேரணியை தொடங்கி வைத்தார் என்பதால் தளவாய் சுந்தரத்தை அதிமுக அமைப்புச் செயலாளர் பொறுப்பிலிருந்தும் குமரி கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் பொறுப்பிலிருந்தும் அக்டோபர் 8-ம் தேதி அதிரடியாய் தூக்கினார் பழனிசாமி. பாஜகவுடன் [more…]

Tamil Nadu

லண்டனில் அண்ணாமலை – விஜய் சந்திப்பு- தமிழக பாஜக விளக்கம்

லண்டனில் அண்ணாமலையை விஜய் சந்தித்ததாக வரும் தகவல் பொய்யானது என்று பாஜக, தவெக ஆகிய கட்சிகள் தெரிவித்துள்ளன. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் தனது முதல் அரசியல் மாநில மாநாட்டை நடத்தி [more…]

National

முஸ்லிம்கள் வாக்குகள் தேவையில்லை- பாஜக எம்.பி சர்ச்சை பேச்சு

புதுடெல்லி: “இந்துக்களால்தான் எம்.பி.யானேன். முஸ்லிம்கள் வாக்குகள் தேவையில்லை” என்று உத்தர பிரதேச இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது பாஜக எம்.பி. சதீஷ் கவுதம் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. உ.பி.யில் 2027-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் [more…]

National

பாஜக, மணிப்பூர் பற்றி எரிவதை விரும்புகிறது- கார்கே காட்டம்

புதுடெல்லி: மணிப்பூர் மாநிலத்தில் மீண்டும் வன்முறை பரவத்தொடங்கியுள்ள நிலையில், ஆளும் பாஜக மணிப்பூர் பற்றி எரிவதை விரும்புவதாக தெரிகிறது என்று காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து கார்கே தனது எக்ஸ் [more…]

Tamil Nadu

இன்னும் ஒரு ரெய்டு போதும், அதிமுக பாஜகவுடன் இணைந்து விடும் – உதயநிதி

சென்னை: ‘‘சேலத்தில் இன்னும் ஒரு ரெய்டு நடத்தினால் போதும், அதிமுக கட்சியையே பழனிசாமி பாஜகவுடன் இணைத்துவிடுவார்’’ என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். சென்னை வடக்கு மாவட்ட திமுக சார்பில் சுங்கச்சாவடி தங்கம் [more…]

Tamil Nadu

கருத்து சுதந்திரம், திமுகவுக்கு எதிராக பதிவிடுபவர்களுக்கு கிடையாது-வானதி சீனிவாசன்

கோவை: கருத்து சுதந்திரம் என்பது திமுக ஆட்சிக்கு எதிராக பதிவிடுபவர்களுக்கு கிடையாது. என வானதி சீனிவாசன் தெரிவித்தார். கோவை தெற்கு தொகுதியில் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியின்கீழ் இருவேறு இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரம் [more…]

Tamil Nadu

“தமிழக அரசு மீது மக்கள் வெறுப்பில் உள்ளனர்.”-ஹெச்.ராஜா

புதுக்கோட்டை: “தமிழக அரசு மீது மக்கள் வெறுப்பில் உள்ளனர்.” என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்தார். புதுக்கோட்டையில் இன்று (நவ.17) செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையைப் பற்றி விமர்சிக்கும் [more…]