CHENNAI Tamil Nadu

சென்னை விமான நிலைய ஓடுபாதையில் விமானத்தின் டயர் வெடித்தது

சென்னை: ஓமன் நாட்டு தலைநகர் மஸ்கட்டில் இருந்து 157 பேருடன் வந்த விமானம், சென்னை விமான நிலைய ஓடுபாதையில் ஓடிய போது விமானத்தின் டயர் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. விமானியின் சாமர்த்தியத்தால் 157 பேர் [more…]

CRIME

கோவை போலீஸாரால் ஓராண்டாக தேடப்பட்ட குற்றவாளி, சென்னை விமான நிலையத்தில் கைது

சென்னை: வரதட்சணை கொடுமை வழக்கில் கோவை போலீஸாரால் ஓராண்டாக தேடப்பட்டு வந்த தலைமறைவு குற்றவாளி, சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர் முத்துசாமி (30). இவர் மீது கடந்த ஆண்டு [more…]

CHENNAI Tamil Nadu

விமானங்கள் தாமதம்- சென்னையில் ஐநூறுக்கும் மேற்பட்ட பயணிகள் காத்திருப்பு

சென்னை: லண்டன், சிங்கப்பூர் செல்ல வேண்டிய விமானங்களில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால், சென்னை விமான நிலையத்தில் 500 பயணிகள் பல மணி நேரம் காத்திருந்து பயணித்தனர். லண்டனில் இருந்து பிரிட்டிஷ் ஏர்வேஸ் பயணிகள் விமானம் [more…]

Tamil Nadu

சென்னை – தோஹா விமானம் 5 மணி நேரம் தாமதம்- பயணிகள் வாக்குவாதம்

சென்னை: சென்னையில் இருந்து தோஹா செல்லும் விமானம் புறப்படுவதில் 5 மணி நேரம் தாமதம் ஏற்பட்டதால் பயணிகள் அவதிக்குள்ளாகினர். கத்தார் நாட்டு தலைநகர் தோஹாவில் இருந்து கத்தார் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் அதிகாலை 3 [more…]

Tamil Nadu

சென்னை விமான நிலையத்தில் 22 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் சிக்கியது !

நைஜீரியா நாட்டில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 22 கோடி மதிப்பிலான கொக்கைன் போதைப் பொருளை பறிமுதல் செய்துள்ள சுங்கத்துறை அதிகாரிகள், கென்யா நாட்டு பெண்ணை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை [more…]

CHENNAI Tamil Nadu

சென்னையில் விமான சேவைகள் பாதிப்பு.. அடுத்த இரண்டு மணி நேரத்தில் மேலும் கனமழை !

காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், 2வது நாளாக சென்னை விமான நிலையத்தில் 26 விமான சேவைகள் [more…]

BREAKING

விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு !

சென்னையில் இருந்து கொல்கத்தாவிற்கு கிளம்ப இருந்த இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து பயணிகள் உடனடியாக இறக்கி விடப்பட்டதால் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை விமான நிலையத்தில் இருந்து [more…]

Tamil Nadu

சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு: நடிகர் கருணாஸிடமிருந்து 40 துப்பாக்கி குண்டுகள் பறிமுதல்!

துப்பாக்கி உரிமம் தன்னிடம் இருக்கிறது, குண்டுகள் இருப்பது தெரியாமல் பையை எடுத்து வந்ததாக அவர் கூறியுள்ளார்.

CHENNAI

நடிகர் கருணாஸ் பையில் 40 துப்பாக்கி குண்டுகள் -போலீஸ் விசாரணை

சென்னை விமான நிலையத்தில் நடிகர் கருணாஸின் கைப்பையில் இருந்து 40 துப்பாக்கி குண்டுகளை பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர். திருச்சி செல்வதற்காக அவர் வந்த நிலையில், உடமைகள் சோதனையில் துப்பாக்கி குண்டுகள் இருப்பது தெரியவந்தது. [more…]

CHENNAI

சென்னையில் கடத்தல் தங்கம் பறிமுதல்!

துபாய் மற்றும் தாய்லாந்து நாடுகளில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.1.08 கோடி மதிப்புடைய, 1.65 கிலோ தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் சர்வதேச [more…]