Tamil Nadu

மு.க.ஸ்டாலின் அழைப்பை ஏற்றது ஃபோர்டு நிறுவனம்- தமிழகத்தில் மீண்டும் வாகன உற்பத்தியை துவங்குகிறது

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பையடுத்து, தமிழகத்தில் மீண்டும் வாகன உற்பத்தியை தொடங்குவதற்கான விருப்பக் கடிதத்தை தமிழக அரசிடம் ஃபோர்டு நிறுவனம் வழங்கியுள்ளது. அமெரிக்காவின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனமான ஃபோர்டு, இந்தியாவில் குஜராத்தின் சன்ந்த் [more…]

Cinema

விஜயின் 69ஆவது படம் குறித்தான அறிவிப்பு நாளை வெளியாகிறது.

சென்னை: நடிகர் விஜயின் 69ஆவது படம் குறித்தான அறிவிப்பு நாளை மாலை வெளியாகிறது. நடிகர் விஜய் இந்த வருடத் தொடக்கத்தில் தனது அரசியல் பயணத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதனால், தனது 69ஆவது படத்தில் இருந்து [more…]

Cinema

சொகுசு கார் வாங்கிய நடிகர் அஜித்

சென்னை: நடிகர் அஜித் புதிதாக வாங்கி இருக்கும் சொகுசு கார் ஒன்றுடன் இருக்கும் புகைப்படத்தை ஷாலினி அஜித் தனது சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். விமானம், பைக் ஓட்டுவதில் மட்டுமல்லாது விதவிதமான கார் ஓட்டுவதிலும் நடிகர் [more…]

Cinema

விஜய் 69- படத்தின் அப்டேட் இன்று வெளியாகிறது

விஜய் நடிக்கவுள்ள 69-வது படத்தின் அப்டேட் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பை தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் நிறுவனம் பகிர்ந்துள்ளது. ‘கோட்’ படத்தினைத் தொடர்ந்து, [more…]

Sports

தெற்காசிய ஜூனியர் தடகளப் போட்டி- இந்தியா பதக்க வேட்டை

சென்னை: சென்னை நேரு விளையாட்டரங்கில் 4-வது தெற்காசிய ஜூனியர் தடகளப் போட்டி நடை பெற்றுவருகிறது. இதன் 2-வது நாளான நேற்று மகளிருக்கான 100 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் இந்தியாவின் உன்னதி ஐயப்பா பந்தய [more…]

CHENNAI Tamil Nadu

இருளில் மூழ்கிய சென்னை- மின்வாரியம் விளக்கம்

சென்னை: சென்னை மாநகர் முழுவதும் நேற்று (செப்.12) இரவு பெரும்பாலான பகுதிகளில் மின்வெட்டு ஏற்பட்டது. சென்னை திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், கோட்டூர்புரம் மயிலாப்பூர், தேனாம்பேட்டை, நந்தனம், அடையாறு, மந்தைவெளி, சூளைமேடு, மாதவரம் மற்றும் வடசென்னையின் பெரும்பாலான [more…]

Tamil Nadu

நாளை குரூப் 2 முதல்நிலை தேர்வு- 2,327 காலியிடங்களுக்காக, 8 லட்சம் பேர் எழுதுகிறார்கள்

சென்னை: ஒருங்கிணைந்த குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ முதல்நிலைத்தேர்வு நாளை (செப்.14 சனிக்கிழமை) நடைபெறுகிறது. மொத்தம் 2,327 காலியிடங்களுக்காக நடத்தப்படும் இத்தேர்வை சுமார் 8 லட்சம் பேர் எழுதுகிறார்கள். தொழிலாளர் உதவி ஆய்வாளர், துணை வணிகவரி [more…]

Cinema

‘ஸ்டார்’ படத்தில் நடிக்க முடியாமல் போனதற்கான காரணம்- ஹரிஷ் கல்யாண் விளக்கம்

‘ஸ்டார்’ படத்தில் நடிக்க முடியாமல் போனதற்கான காரணம் குறித்து முதன்முறையாக ஹரிஷ் கல்யாண் பேசியிருக்கிறார். எளன் இயக்கத்தில் கவின் நடிப்பில் வெளியான படம் ‘ஸ்டார்’. இந்தப் படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. ஆனால், முதலில் [more…]

Cinema

சசிகுமார் – சிம்ரன் இணைந்து நடிக்கும் புதிய படம்- விரைவில் அறிவிப்பு

நடிகர் சசிகுமார் நடிக்கவுள்ள புதிய படத்தில் நடிகை சிம்ரன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். விரைவில் இந்தப் படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது. ராஜுமுருகன் இயக்கி வரும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் சசிகுமார். அவருடைய [more…]

Cinema

தயாரிப்பாளர் சிங்காரவேலன் மீது நடிகர் விமல் தொடுத்த வழக்கு ரத்து

நடிகர் விமல் தயாரிப்பாளர் சிங்காரவேலன் மீது தொடுத்த வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் விமல் நாயகனாக நடித்து, தயாரித்த ‘மன்னர் வகையறா’ என்ற படத்திற்கு பைனான்சியர் கோபி என்பவர் ரூ. 5 கோடி [more…]