National

பயங்கரவாதிகளின் கட்சிதான் பாஜக- கார்கே கடும் விமர்சனம்

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சி நகர்ப்புற நக்சல்களால் நடத்தப்படுகிறது என்ற பிரதமர் மோடியின் குற்றம் சாட்டுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பதிலடி கொடுத்துள்ளார். அவர், பாரதிய ஜனதா கட்சியை பயங்கரவாதிகளின் கட்சி மற்றும் கொலைகளில் [more…]

Tamil Nadu

ராகுல் காந்தியின் போலி பிம்பம் தகர்க்கப்பட்டுள்ளது-வானதி சீனிவாசன்

கோவை: “ஹரியானா, ஜம்மு காஷ்மீர் மாநிலத் தேர்தல் முடிவுகளால் ராகுல் காந்தியின் போலி பிம்பம் தகர்க்கப்பட்டுள்ளது,” என பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று (அக்.9) வெளியிட்டுள்ள [more…]

CRIME

காங்கிரஸ் எம்எல்ஏ மீது பாலியல் வழக்கு பதிவு

பெங்களூரு: 34 வயது பெண் ஒருவர் அளித்த பாலியல் வன்கொடுமை, கடத்தல் மற்றும் கிரிமினல் மிரட்டல் புகாரின் அடிப்படையில் கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ வினய் குல்கர்னி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ [more…]

National

ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தல்- காங்கிரஸ் தோல்வி ஏன் ?

சண்டிகர்: கடந்த 5-ம் தேதி ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. அன்றைய தினம் இரவு வெளியான பெரும்பாலான கருத்து கணிப்புகளில் காங்கிரஸுக்கு வெற்றிவாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இந்த சூழலில் நேற்று காலைவாக்கு எண்ணிக்கை தொடங்கியது. [more…]

National

ஜம்மு காஷ்மீரின் முதலமைச்சராகிறார் உமர் அப்துல்லா

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் முதலமைச்சராக தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் உமர் அப்துல்லா பதவியேற்பார் என்று பரூக் அப்துல்லா அறிவித்தார். ஜம்மு காஷ்மீரில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கும் முதல் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ்-என்சி [more…]

National

BREAKING- ஹரியானா தேர்தலில் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் வெற்றி

ஹரியானா மாநிலம் ஜுலானா தொகுதியில் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்ட 6116 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஹரியானாவில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவித்த [more…]

National

ஹரியானா சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை- பாஜக முன்னிலை

சண்டிகர்: ஹரியானா சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (அக்.8) காலை 8 மணிக்கு தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு, பின்னர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. பாஜக [more…]

National

ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் கூட்டணி முன்னிலை

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கியது. பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. தற்போதைய தரவுகளின்படி பாஜக – 27, காங்கிரஸ் கூட்டணி [more…]

National

ஹரியானா சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை-பாஜக – காங்கிரஸ் இடையே கடும் போட்டி

சண்டிகர்: ஹரியானா சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (அக்.8) காலை 8 மணிக்கு தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு, பின்னர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. தற்போது [more…]

Tamil Nadu

மெரினாவில் உயிரிழந்த 5 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம்- தமிழக காங்கிரஸ் அறிவிப்பு

சென்னை: “சென்னை மெரினாவில் நடைபெற்ற வான்வெளி சாகச நிகழ்வைக் காண வந்தபோது உயிரிழந்த 5 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் தமிழக காங்கிரஸ் சார்பில் வழங்கப்படும். அந்தக் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளின் கல்விச் [more…]