National

காங்கிரஸ் எம்பியின் இருக்கையில்ஙபணம்- மாநிலங்களவை தலைவர் புகார்

புதுடெல்லி: மாநிலங்களவையில் காங்கிரஸ் எம்பி அபிஷேக் மனு சிங்வியின் இருக்கையில் பணம் கண்டெடுக்கப்பட்டதாக மாநிலங்களவை தலைவர் ஜக்தீப் தன்கர் தெரிவித்தது சலசலப்பை உருவாக்கியுள்ளது. நாடாளுமன்றத்தில் இப்போது குளிர்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. கடந்த நவ.25ம் [more…]

National

சம்பல் பகுதிக்குச் செல்ல விடாமல் ராகுல் காந்தி, பிரியங்கா தடுத்து நிறுத்தம் !

காசியாபாத்: உத்தரப் பிரதேசத்தின் சம்பல் பகுதிக்குச் செல்லும் வழியில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் வயநாடு எம்.பி. பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் காஜிபூர் எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டதாக போலீஸார் [more…]

Tamil Nadu

தமிழக அரசின் சிறப்பான நடவடிக்கையால் அசம்பாவிதங்கள் தவிர்ப்பு- செல்வப்பெருந்தகை

சென்னை: ஃபெஞ்சல் புயல் அறிவிப்பு வெளியான உடனேயே தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்ததால் உயிர்ப் பலி போன்ற பெரிய அசம்பாவித நிகழ்வுகள் ஏற்படாமல் மக்கள் பாதுகாக்கப்பட்டிருக்கிறார்கள் என தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் [more…]

Tamil Nadu

ஈவிகேஎஸ் இளங்கோவனை நேரில் சென்று நலம் விசாரித்தார் முதல்வர் !

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவரது உடல்நலம் குறித்து முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று நலம் விசாரித்தார். தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர், [more…]

National

வயநாடு எம்பியாக பதவியேற்றார் பிரியங்கா !

புதுடெல்லி: வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தி வதேரா எம்.பி.யாக பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். கையில் [more…]

Tamil Nadu

உதயநிதிக்கு, பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த செல்வப்பெருந்தகை !

சென்னை: ஆக்கப்பூர்வமான பணிகளை தொடர்ந்து சிறப்பாக மேற்கொண்டு வரும் உதயநிதி ஸ்டாலினின் பணி சிறக்க வாழ்த்துகிறேன் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளையொட்டி செல்வப்பெருந்தகை [more…]

National

தேர்தல் தோல்வி எதிரொலி- மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் ராஜினமா !

மும்பை: மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளில் எதிர்க்கட்சிகளின் மஹா விகாஸ் அகாதி கூட்டணி பெரும் தோல்வியை சந்தித்தது.103 இடங்களில் போட்டியிட்ட பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் 16 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றதையடுத்து, மாநில காங்கிரஸ் [more…]

National

அதிகாரப் பசி கொண்ட கட்சியை வாக்காளர்கள் நிராகரித்துள்ளனர்- மோடி

புதுடெல்லி: “வாக்காளர்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் நாடாளுமன்றத்தை முடக்க முயற்சிக்கிறார்கள்” என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டியுள்ளார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி, டிசம்பர் 20-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடரில் 16 [more…]

National

ஜார்க்கண்ட் மக்களுக்கு மனமார்ந்த நன்றி- ராகுல்

இண்டியா கூட்டணிக்கு மிகப்பெரிய தீர்ப்பை வழங்கிய ஜார்க்கண்ட் மாநில மக்களுக்கு மனமார்ந்த நன்றி என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநில சட்டப் பேரவைகளுக்கு [more…]

National

நாடாளுமன்றத்தில் உங்களின் குரலாக ஒலிப்பேன்- வயநாடு மக்களுக்கு பிரியங்கா காந்தி உறுதி

புதுடெல்லி: ‘நாடாளுமன்றத்தில் உங்களின் குரலாக ஒலிப்பேன்.’ என்று வயநாடு மக்களுக்கு காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உறுதி அளித்துள்ளார். கேரளா வயநாடு மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தி தனது முதல் [more…]