Tamil Nadu

தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கு- திருமாவளவனுக்கு உறுதியளித்த அமைச்சர் முத்துசாமி

சென்னை: தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என உத்தரவாதம் அளித்த மதுவிலக்கு துறை அமைச்சர் முத்துசாமிக்கு விசிக தலைவர் திருமாவளவன் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் அண்மையில் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், “தமிழகத்தில் உள்ள அனைத்து [more…]

Tamil Nadu

மு.க.ஸ்டாலின் அழைப்பை ஏற்றது ஃபோர்டு நிறுவனம்- தமிழகத்தில் மீண்டும் வாகன உற்பத்தியை துவங்குகிறது

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பையடுத்து, தமிழகத்தில் மீண்டும் வாகன உற்பத்தியை தொடங்குவதற்கான விருப்பக் கடிதத்தை தமிழக அரசிடம் ஃபோர்டு நிறுவனம் வழங்கியுள்ளது. அமெரிக்காவின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனமான ஃபோர்டு, இந்தியாவில் குஜராத்தின் சன்ந்த் [more…]

Tamil Nadu

மிரட்டலுக்கும் பயப்படும் கட்சி அல்ல திமுக- அமைச்சர் ரகுபதி

புதுக்கோட்டை: திமுக எத்தகைய அச்சுறுத்தலுக்கும், மிரட்டலுக்கும் பயப்படும் கட்சி அல்ல என மாநில சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்தார். புதுக்கோட்டையில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது, ‘காவிரி, குண்டாறு இணைப்பு திட்டத்தில் போதிய [more…]

Tamil Nadu

பிற மாநிலங்கள் பின்பற்றும் கோட்பாடாக திராவிட மாடல் மாறியிருக்கிறது-மு.க ஸ்டாலின்

சென்னை: திராவிட மாடல் என்பது இந்திய மாநிலங்கள் பின்பற்றும் கோட்பாடாக மாறியிருக்கிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு [more…]

CRIME

குடி போதையில் தகராறு செய்த பிரபல பின்னணி பாடகரின் மகன்

சென்னை: பிரபல பின்னணிப் பாடகர் மனோவின் மகன் ரஃபி மனோ போதையில் தகராறு செய்திருப்பதாக புகார் எழுந்துள்ளது. தமிழ் சினிமாவில் பல ஹிட் பாடல்களைப் பாடியவர் மனோ. இவருடைய மகன் ரஃபி மனோ மதுபோதையில் [more…]

Tamil Nadu

ஆன்மிகம் பேசினால் கைது- தமிழக அரசை விமர்சித்த ஏ.எல். முருகன்

குன்னூர்: “தமிழகத்தில் ஆன்மிகம் பேசினால் அவர்களை கைது செய்ய வேண்டும் என்பது திமுக அரசின் தவறான செயலாக இருந்து கொண்டிருக்கிறது,” என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் அதிருப்தி தெரிவித்துள்ளார். மகாவிஷ்ணு கைது செய்யப்பட்டதை [more…]

Tamil Nadu

திமுக பவளவிழா.. வீடுகள் தோறும் கழக கொடி பறந்திட வேண்டும்: மு.க ஸ்டாலின் அறிக்கை

சென்னை: திராவிட முன்னேற்றக் கழகத்தின் பவளவிழாவை முன்னிட்டு கட்சியினர், தங்கள் இல்லங்கள்- அலுவலகங்கள்- வணிகவளாகங்களில் கட்சிக்கொடி ஏற்றிக் கொண்டாடிட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், [more…]

Tamil Nadu

திமுகவின் மிரட்டலுக்கு ஆன்மீக சொற்பொழிவாளர்கள் அஞ்ச மாட்டார்கள்- பாஜக பதிலடி

கோவை: “திமுக அரசு ஆன்மிக சொற்பொழி நடத்துபவர்களை மிரட்டி பார்க்கிறது. இதற்கு ஆன்மிக சொற்பொழிவாளர்களும் அஞ்ச மாட்டார்கள், இந்து மதமும் அஞ்சாது” என்று அசோக் நகர் அரசுப் பள்ளி சம்பவத்துக்கு பாஜக மாநில பொருளாளர் [more…]

Tamil Nadu

குழந்தைகளுக்கு பெரியார், கருணாநிதி பற்றி பாடம் எடுத்தால் என்னவாகும் ? ஹெச்.ராஜா கேள்வி

திருச்சி: ஆன்மிகம், நீதி போதனைகள் பற்றி குழந்தைகளுக்கு சொல்லித்தர வேண்டும். பெரியார், கருணாநிதி பற்றி பாடம் எடுத்தால் என்னாகும்? என்றும் எச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார். பாஜக ஒருங்கிணைப்புக் குழு அமைப்பாளர் எச்.ராஜா திருச்சி மாவட்டம் [more…]

Tamil Nadu

அறிவியல் வழியே முன்னேற்றத்துக்கான வழி- முதல்வர் ஸ்டாலின் ட்வீட்

சென்னை: தமிழக பள்ளிகளில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளை வரைமுறைப்படுத்த புதிய வழிமுறைகளை வகுத்து வெளியிட முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதனை சமூகவலைதளப் பதிவின் மூலம் தெரிவித்துள்ள முதல்வர் “அறிவியல் வழியே முன்னேற்றத்துக்கான வழி. தனிமனித [more…]