Lifestyle

அடிக்கிற வெயிலுக்கு முடி வறண்டு போகுதா? அச்சச்சோ.. இதை ட்ரை பண்ணுங்க!

குறிப்பாக இரவில் தலைக்கு மசாஜ் செய்துவிட்டு, காலையில் குளிப்பது நல்ல பலனை தரும்.