EDUCATION

என்ஜினீயரிங் கல்விக் கட்டணம் உயர்கிறதா? புதிய கட்டணம் என்ன?

இந்த குழு தமிழ்நாட்டில் மூன்று வகையான உயர்கல்வி படிப்புகளுக்கு புதிய கட்டணங்களை நிர்ணயம் செய்வதற்காக விண்ணப்பங்களை பெற்றிருக்கிறது.