Sports

முதல் டி20 போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தியது ஆஸ்திரேலியா

சவுதாம்ப்டன்: இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 28 ரன்களில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட் அதிரடியாக ஆடி ரன் குவித்தார். [more…]

Sports

10 வருடங்களுக்கு பிறகு இங்கிலாந்து மண்ணில் இலங்கை அணி டெஸ்ட் வெற்றி

லண்டன்: இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி மற்றும் 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இலங்கை அணி. 10 வருடங்களுக்கு பிறகு இங்கிலாந்து மண்ணில் இலங்கை அணி பெறும் [more…]

Sports

பிரபல இங்கிலாந்து வீரர் மொயின் அலி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு

லண்டன்: சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இங்கிலாந்து அணி வீரர் மொயின் அலி அறிவித்துள்ளார். 2014-ம் ஆண்டு முதல் இங்கிலாந்து அணிக்காக விளையாடி வரும் அவர் இதுவரை 68 டெஸ்ட், 138 [more…]

Sports

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்- இலங்கை அணி திணறல்

லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான 2-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 7 விக்கெட்களை இழந்து தடுமாறி வருகிறது. முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 427 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இலங்கை அணி, [more…]

Sports

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025-27.. முதல் தொடரில் இங்கிலாந்துடன் மோதும் இந்திய அணி

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் 2025 முதல் 2027-ம் ஆண்டு வரையிலான சுழற்சியில் இந்திய அணி தனது முதல் டெஸ்ட் தொடரை இங்கிலாந்துக்கு எதிராக விளையாடுகிறது. இதன்படி இந்திய அணி 2025-ம் ஆண்டு ஜூன் [more…]

Sports

இலங்கை அணிக்கெதிரான முதல் டெஸ்ட்- இங்கிலாந்து நிதான ஆட்டம்

மான்செஸ்டர்: இங்கிலாந்து – இலங்கை அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டர் நகரில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் இன்னிங்ஸில் இலங்கைஅணி 74 ஓவர்களில் 236 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக தனஞ்ஜெயா [more…]

Sports

டெஸ்ட் கிரிக்கெட் துவங்கி 150 ஆண்டுகள் நிறைவு.. ஆஸ்திரேலியா – இங்கிலாந்து இடையே சிறப்பு போட்டி

மெல்பர்ன்: டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் தொடங்கி 150-வது ஆண்டு நிறைவடைவதைக் கொண்டாடும் வகையில் மெல்பர்ன் நகரில் 2027-ல் சிறப்பு போட்டி நடைபெறவுள்ளது. 2027-ல் நடைபெறும் இந்தப் போட்டியில், ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகள் மோதும் [more…]

Sports

இங்கிலாந்திற்கு தண்ணி காட்டிய மேற்கு இந்திய தீவுகள் அணி- 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 351 ரன்கள்.

மே.இ.தீவுகள் அணிக்கு உரிய மதிப்பை அளிக்காமல் ஆஷஸ் தொடருக்கான சோதனைக்கூடமாக மே.இ.தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரை கையாளும் இங்கிலாந்துக்கு நேற்று மே.இ.தீவுகள் பிரமாதமாக ஆடி பென் ஸ்டோக்சின் உத்திகளுக்குத் தண்ணி காட்டினார்கள். நேற்றைய ஆட்ட [more…]

Sports

டெஸ்ட் போட்டியில் டி20 வேகம்- இங்கிலாந்து அணி உலக சாதனை.

நாட்டிங்காம்: இங்கிலாந்து – மேற்கு இந்தியத் தீவுகள் அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் நேற்று தொடங்கியது. முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணியானது 4.2 ஓவர்களில் 50 ரன்களை குவித்தது. இதன் [more…]

Sports

யூரோ கோப்பை கால்பந்து- சாம்பியன் பட்டம் வென்றது ஸ்பெயின்.

பெர்லின்: நடப்பு யூரோ கோப்பை கால்பந்து தொடரில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது ஸ்பெயின் அணி. இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை 2-1 என்ற கோல் கணக்கில் அந்த அணி வீழ்த்தியது. ஜெர்மனியின் பெர்லின் நகரில் [more…]