CHENNAI

எண்ணூரில் 2.20 லட்சம் லிட்டர் எண்ணெய் கழிவு அகற்றப்பட்டுள்ளன – மாசு கட்டுப்பாட்டு வாரியம்!

சென்னை: எண்ணூரில் எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணி பெரும்பாலும் முடிந்துவிட்டது. இதுவரை 2.20 லட்சம் லிட்டர் எண்ணெய் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன என்று தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. சென்னையில் கடந்த [more…]