ஓய்வூதியத்தை உயர்த்தக்கோரி நாளை முதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம்!
வருங்கால வைப்புநிதி திட்டத்தில் குறைந்தபட்ச ஓய்வூதியத்தை ரூ.7500 ஆக்கக்கோரி டெல்லியில் காலவரையற்ற உண்ணாவிரதம் நாளை தொடங்குகிறது வருங்கால வைப்பு நிதி அமைப்பின் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், குறைந்த பட்ச ஓய்வூதியத்தை ரூ.7500 ஆக உயர்த்த [more…]