Technology

வாக்காளர் அடையாள அட்டையை ஆன்லைனில் பெறுவது எப்படி?

வாக்காளர்களின் புகைப்பட அடையாள அட்டை (EPIC – Electors Photo Identification Card) எண் வைத்து உங்கள் அட்டையை பெற முடியும்.