ஓடும் ரயிலில் எஞ்சினில் இருந்து கழன்ற பெட்டிகள்.. கேரளாவில் பரபரப்பு !
எர்ணாகுளம்: எர்ணாகுளத்தில் இருந்து ஜார்கண்ட் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் எஞ்சினில் இருந்து பெட்டிகள் கழன்று சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து ஜார்கண்ட் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில், இன்று காலை வள்ளத்தோடு [more…]