EDUCATION

இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரிகளில் படிப்பு; மாணவர்களுக்கு அழைப்பு

இந்த 11 கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., சேர்க்கையில் குறிப்பிட்ட சில இடங்கள், இ.எஸ்.ஐ., சந்தாதாரர்களின் வாரிசுகளுக்கு அளிக்கப்படுகிறது.