Employment

ரூ.67 ஆயிரம் ஊதியம்; காப்பீடு நிறுவனத்தில் பணி: விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்

ஆர்வம் உள்ளவர்கள் வரும் 04.06.2024 அன்று நடைபெறவுள்ள நேர்காணலில் தங்களின் ஆவணங்களுடன் கலந்து கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.