Tamil Nadu

அண்டை மாநில தொற்றுநோய்கள் தமிழகத்தில் பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை- ஓபிஎஸ் வலியுறுத்தல்.

சென்னை: கேரளாவில் பரவிவரும் அமீபா தொற்றுநோய், கர்நாடகாவில் பரவிவரும் டெங்கு காய்ச்சல் போன்றவை தமிழகத்தில் பரவாமல் இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முன்னாள் [more…]