பெண்கள் குறித்து சர்ச்சைக்கு மன்னிப்பு கேட்ட முன்னாள் கர்நாடகா முதல்வர்!
பெண்கள் குறித்து சர்ச்சை கருத்து கூறியதாக கண்டனங்கள் வலுத்த நிலையில், கர்நாடகா முன்னாள் முதல்வர் எச்.டி.குமாரசாமி மன்னிப்பு கோரினார். கர்நாடகா முன்னாள் முதல்வரும், மதச்சார்பற்ற ஜனதா தளம் (ஜேடிஎஸ்) கட்சியின் தலைவருமானவர் எச்.டி.குமாரசாமி. முன்னாள் [more…]