காங்கிரஸில் இணைந்த ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி!
பஞ்சாபில் மூத்த ஐபிஎஸ் அதிகாரி குரீந்தர் சிங் தில்லான், ராகுல் மீதான அரசியல் ஈர்ப்பு காரணமாக விருப்ப ஓய்வுபெற்ற இன்று காங்கிரஸில் இணைந்துள்ளார். பஞ்சாபில் ராகுல் காந்தி நடத்திய பாதயாத்திரையின் பாதுகாப்பு பொறுப்பு அதிகாரியாக [more…]