சர்ச்சையில் மாலத்தீவு முன்னாள் அமைச்சர்!
இந்தியாவின் தேசியக் கொடியை அவமதித்த வகையில் மீண்டும் சர்ச்சையில் சிக்கியதால், மற்றுமொரு முறை பகிரங்க மன்னிப்பு கோரி இருக்கிறார் மாலத்தீவு முன்னாள் அமைச்சரான மரியம் ஷியுனா. இந்திய பிரதமர் மோடியின் லட்சத்தீவு பயணத்தை முன்வைத்து [more…]