முதுநிலை நீட் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டதற்கு முதல்வர் கண்டனம் !
சென்னை: “யுஜிசி-நெட் தேர்வு ரத்தானதைத் தொடர்ந்து, தேசிய தேர்வு வாரியம் (NBE) நடத்தும் முதுநிலை நீட் தேர்வும் ஒத்திவைக்கப்பட்டு இருப்பது ஆயிரக்கணக்கான நமது மருத்துவர்களை நம்பிக்கை இழக்கச் செய்துள்ளது. ” என்று முதல்வர் ஸ்டாலின் [more…]