EDUCATION

பத்தாம் வகுப்பு தேர்ச்சி சதவீதம் என்ன?!

தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று (மே.10) காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட்டது. அதன்படி தமிழகத்தில் 91.55% தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. இது கடந்த ஆண்டை விட சதவீதம் அதிகமாகும். [more…]

EDUCATION

ஆந்திராவில் நாளை தேர்வு ரிசல்ட்; முடிவுகளை பார்ப்பது எப்படி?

0 comments

ஆந்திரா இடைநிலைக் கல்வி வாரியம் (BIEAP) 2024 ஆம் ஆண்டின் முதல் மற்றும் இரண்டாவது இடைநிலை முடிவுகளை நாளை ஏப்ரல் 12 ஆம் தேதி காலை 11 மணிக்கு அறிவிக்க உள்ளது.

EDUCATION

மெட்ராஸ் பல்கலை தேர்வு முடிவுகள் வெளியீடு; செக் பண்ணுங்க!

0 comments

BCOM/BCOM(CA)/BCOM(A&F)/BCOM(HONS.)/PG/PROFESSIONAL தேர்வு முடிவுகள்.

EDUCATION

ஏப்.12 பொதுத்தேர்வு ரத்தா? அன்பில் மகேஷ் பதில் என்ன?

0 comments

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வரும் மார்ச் 1 முதல் 22ஆம் தேதி நடைபெற்றது.