500க்கு 499 மதிப்பெண்கள் பெற்று அசத்திய மாணவி காவியாஸ்ரியா!
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 4 பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்களும், 500 மதிப்பெண்களுக்கு 499 மதிப்பெண்களும் பெற்று திண்டுக்கல்லை சேர்ந்த மாணவி சாதனை படைத்துள்ளார். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை [more…]