இளையராஜாவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற ‘லப்பர் பந்து’ படக்குழு
சென்னை: திரையரங்குகளில் திரையிடப்பட்டுக் கொண்டிருக்கும் ‘லப்பர் பந்து’ படக்குழுவினர், இசையமைப்பாளர் இளையராஜாவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். மேலும், இளையராஜாவுக்கு படக்குழுவினர் நன்றி தெரிவித்தனர். அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ‘கெத்து’ தினேஷ், [more…]