Tamil Nadu

இது தான் பருவமழையை எதிர்கொள்ளும் அழகா?- அரசுக்கு ராமதாஸ் கேள்வி

சென்னை: “வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன்னரே மழை வெள்ளத்தில் கோவை, மதுரை மிதக்கின்றன. மாநிலத்தில் மின்சாரம் தாக்கி 4 அப்பாவிகள் உயிரிழந்துள்ளனர். அடுத்த சில நாட்களில் சென்னை மாநகரம் என்ன ஆகுமோ? இது தான் [more…]

Sports

பாபர் அஸம் உட்பட முன்னணி வீரர்கள் பாகிஸ்தான் அணியிலிருந்து நீக்கம்

இஸ்லாமாபாத்: இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலிருந்து பாகிஸ்தான் வீரர் பாபர் அஸம் நீக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதல் டெஸ்டில் பாகிஸ்தானை, இன்னிங்ஸ் வித்தியாசத்தில் இங்கிலாந்து [more…]

Tamil Nadu

ரீல்ஸ் பார்த்தபடி அரசு பேருந்தை ஓட்டிய ஓட்டுநர் பணி நீக்கம்

சென்னை: ரீல்ஸ் பார்த்தபடி அரசு பேருந்தை ஓட்டிய தற்காலிக ஓட்டுநர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். திருப்பதியில் இருந்து பயணிகளுடன் சென்னை மாதவரம் நோக்கி வந்த அரசு பேருந்தை இயக்கிய ஓட்டுநர், செல்போனில் ரீல்ஸ் பார்த்தபடியே [more…]

International

இஸ்ரேலுக்கு உதவினால் கடுமையான நடவடிக்கை- ஈரான் எச்சரிக்கை

தெஹ்ரான்: இஸ்ரேலுக்கு உதவி செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஈரான் எச்சரித்துள்ளது. கடந்த 1-ம் தேதி இஸ்ரேல் பகுதிகளை குறிவைத்து ஈரான் ராணுவம் 180 ஏவுகணைகளை வீசியது. இதில் [more…]

Tamil Nadu

விஜயதசமி நாளில் ஆர்வமுடன் குழந்தைகளை பள்ளியில் சேர்த்த பெற்றோர்

சென்னை: விஜயதசமி நாளில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பெற்றோர்கள் ஆர்வமுடன் தங்கள் குழந்தைகளை சேர்த்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. விஜயதசமி தினத்தில் தொடங்கப்படும் செயல்கள் வெற்றி பெறும் என்பது நம்பிக்கை. இந்த நாளில் பள்ளிகளில் [more…]

Tamil Nadu

செல்வமகள் சேமிப்பு திட்டத்ததில் தமிழ்நாடு தொடந்து முதலிடம்

சென்னை: பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் சேமிப்பு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துவதில் தமிழ்நாடு வட்ட அஞ்சல்துறை தொடர்ந்து 8-வது ஆண்டாக முதலிடத்தைப் பிடித்துள்ளது. சர்வதேச அஞ்சல் சங்கம் கடந்த 1874-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதைக் குறிக்கும் [more…]

International

வடக்கு காசா அகதிகள் முகாமில் இஸ்ரேல் கடும் தாக்குதல்

காசா: தெற்கு லெபனானில் ஐக்கிய நாடுகளின் அமைதிக் குழு முகாம்கள் மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேலிய படைகள் தற்போது ஆம்புலன்ஸ்களைத் தாக்கப்போவதாக அச்சுறுத்தியுள்ளது. இதனிடையே, வடக்கு காசாவில் உள்ள ஜபாலியா அகதிகள் முகாமில் இஸ்ரேல் [more…]

Tamil Nadu

கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு- சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

தேனி: பெரியகுளம் கும்பக்கரை அருவியில் இன்று (அக்.12) திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இதனால் ஆயுதபூஜை தொடர் விடுமுறைக்கு ஆர்வத்துடன் இங்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். [more…]

CRIME

தேனியில் சாலையோர கடைக்குள் புகுந்த லாரி- ஒருவர் பலி

தேனி: உத்தமபாளையத்தில் இன்று காலை கேரளா சரக்கு லாரி சாலையோர கடைக்குள் புகுந்தது. இதில் கேரளாவைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார், 3 பேர் படுகாயம் அடைந்தனர். சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 10க்கும் மேற்பட்ட டூவீலர்கள் [more…]

National

பயங்கரவாதிகளின் கட்சிதான் பாஜக- கார்கே கடும் விமர்சனம்

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சி நகர்ப்புற நக்சல்களால் நடத்தப்படுகிறது என்ற பிரதமர் மோடியின் குற்றம் சாட்டுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பதிலடி கொடுத்துள்ளார். அவர், பாரதிய ஜனதா கட்சியை பயங்கரவாதிகளின் கட்சி மற்றும் கொலைகளில் [more…]