Tamil Nadu

மழையை எதிர்கொள்ள மதுரை மாநகர் தயார் !

மதுரை: மதுரை மாநகரில் பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் இரவுப் பணிக்கு மண்டலம் வாரியாக 20 மாநகராட்சி மழை மீட்புக் குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளனர். மழை பெய்யும்போது பாதாளச் சாக்கடை அடைப்பு ஏற்பட்டால் உடனடியாக சரி செய்வதற்கு [more…]

CRIME

மதுரை துணை மேயர் மீது கொலை மிரட்டல் வழக்கு

மதுரை: மதுரையில் பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த துணை மேயர் நாகராஜன், அவரது தம்பி உட்பட 5 பேர் மீது கொலை மிரட்டல் உட்பட 5 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மதுரை [more…]

CRIME

குடும்பப் பிரச்சினையில் 2 பெண் குழந்தைகளை கொன்ற தந்தை.. தற்கொலைக்கு முயற்சி- மதுரையில் துயரம்

மதுரை: மதுரையில் குடும்பப் பிரச்சினையில் 2 பெண் குழந்தைகளை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை, தானும் தற்கொலைக்கு முயன்றார். அவருக்கு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மதுரை யாகப்பா நகரில் உள்ள [more…]

CRIME

மதுரையில் கூரியர் மூலம் கஞ்சா கடத்தல்

மதுரை: ஆந்திர மாநிலத்தில் இருந்து மதுரைக்கு கூரியர் மூலம் 24 கிலோ கஞ்சா பார்சல் வந்தது தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர். மதுரை வக்கீல் புதுத் தெருவைச் சேர்ந்த விக்கி என்பவர் பெயருக்கு, ஆந்திர [more…]

Tamil Nadu

மதுரையில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நூதன முறையில் போராட்டம்

மதுரை: மதுரையில் இன்று கண்ணகி போல் கையில் சிலம்பு ஏந்தி நீதி கேட்கும் வகையில் 2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற்றோர் நலச்சங்கத்தினர் நூதன முறையில் ஆர்ப்பாட்டம் செய்தனர். தேர்ச்சி பெற்றோர் [more…]

Tamil Nadu

பரிசு அறிவிப்பு எதிரொலி – வீடு வீடாக சென்று உறுப்பினர் சேர்க்கும் பாஜகவினர்

மதுரை: அதிக உறுப்பினர்களை சேர்க்கும் பூத் நிர்வாகிகளுக்கு வீடுகளுக்கே சென்று மத்திய அமைச்சர் மற்றும் மாநில நிர்வாகிகளைக் கொண்டு கேடயம் பரிசளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் மதுரையில் பாஜக உறுப்பினர்கள் சேர்ப்பு தீவிரமடைந்துள்ளது. நாடு முழுவதும் [more…]

CRIME

மதுரை பெண்கள் விடுதியில் தீ விபத்து- இருவர் பலி.. நிர்வாகி கைது

மதுரை கட்ராபாளையத்தில் உள்ள விசாகா பெண்கள் விடுதியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்தனர். விடுதியில் தங்கியிருந்த பரிமளா, சரண்யா ஆகியோர் உயிரிழந்தனர். அதிகாலையில் ஃப்ரிட்ஜ் வெடித்ததில் விடுதி முழுவதும் தீ [more…]

Tamil Nadu

நமீதாவிடம் சான்றிதழ் கேட்ட விவகாரம்- மதுரை மீனாட்சியம்மன் கோவில் நிர்வாகம் விளக்கம்

மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சாமி தரிசனத்துக்கு சென்றபோது, கோயில் அதிகாரிகள் இந்து என்பதற்கான சான்றிதழ் கேட்டதாக நடிகை நமீதா அதிருப்தி தெரிவித்துள்ளார். மேலும், இது தொடர்பாக கோயில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. பிரசித்தி [more…]

CRIME

மதுரை அருகே விசாரணைக்கு சென்ற உதவி ஆய்வாளரை அரிவாளால் வெட்டியவர் கைது

மதுரை: மதுரை அருகே குடும்பப் பிரச்சினை குறித்து விசாரிக்கச் சென்ற காவல் உதவி ஆய்வாளரை அரிவாளால் வெட்டியவரை போலீஸார் கைது செய்தனர். மதுரை மாட்டுத்தாவணி காவல் நிலையத்தைச் சேர்ந்த உதவி ஆய்வாளர் நத்தர் ஒலி [more…]

Tamil Nadu

பெண்களின் பாரம்பரிய ஆடைகளை பாதுகாக்க மதுரையில் விழிப்புணர்வு நடைப்பயணம்

மதுரை: மதுரையில் பெண்களுக்கான விடுதலை வாக்கத்தான் நடைபெற்றது. இந்தியாவின் 78வது சுதந்திர தின விழாவினை முன்னிட்டு, நமது பாரம்பரிய ஆடையான சேலையினை பெண்கள் அனைவரும் உடுத்தி பாதுகாக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தி மதுரை மாவட்டம், [more…]