தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மது இல்லாத நிலை வரும்- மாணிக்கம் தாகூர் எம்.பி.
விருதுநகர்: “தமிழகத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மது இல்லாத நிலை வரும்” என்று மாணிக்கம் தாகூர் எம்.பி. கூறினார். காந்தி ஜெயந்தி மற்றும் காமராஜர் நினைவு தினத்தை முன்னிட்டு இன்று (அக்.2) விருதுநகர் [more…]