Tamil Nadu

தமிழக சட்டசபை இன்று கூடுகிறது !

பரபரப்பான அரசியல் சூழலில் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடர் இன்று தொடங்க உள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த பிப்ரவரி 12-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. 22-ம் [more…]

Tamil Nadu

ராகுலின் பிறந்த நாளையொட்டி வாழ்த்து தெரிவித்து வீடியோ வெளியிட்டார் ஸ்டாலின் !

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் 54வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து வீடியோவை வெளியிட்டுள்ளார். கடந்த 1970-ம் ஆண்டு ஜூன் 19-ம் தேதி பிறந்த ராகுல் காந்தி இன்று [more…]

Tamil Nadu

மத்திய அரசு நீட் தேர்வை ஆதரிப்பது சமூக நீதிக்கு எதிரானது: தமிழக முதல்வர்

சென்னை: “சமூக நீதிக்கு எதிரான நீட் தேர்வை ஆதரிப்பதை மத்திய அரசு கைவிட வேண்டும்” என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். சமீபத்தில் நடந்த நீட் தேர்வு சர்ச்சைகளை மேற்கோள்காட்டி முதல்வர் ஸ்டாலின் தனது [more…]

Tamil Nadu

ரேஷனில் ஏன் மஞ்சள் நிற பருப்பு.. தமிழக அரசிற்கு நீதிமன்றம் கேள்வி !

சென்னை: பொது விநியோக திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளில் வழங்க குறைந்த விலை கொண்ட மசூர் பருப்பை வழங்காமல், அதிக விலை கொண்ட கனடியன் மஞ்சள் நிற பருப்பை கொள்முதல் செய்வது ஏன் என்பது [more…]

Tamil Nadu

சேலம் சிறுமி உட்பட 4பேர் உயிரிழந்த விபத்திற்கு முதல்வர் நிவாரணம் அறிவிப்பு !

சேலம்: சேலம் அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் சிறுமி உட்பட நான்கு பேர் உயிரிழந்தனர். இதையடுத்து முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். சேலம் அருகே உள்ள அயோத்தியாபட்டணம், [more…]

Tamil Nadu

திமுக நாடாளுமன்ற குழு தலைவராக கனிமொழி எம்பி நியமனம் !

திமுகவின் நாடாளுமன்ற குழு நிர்வாகிகளை நியமித்து திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிவிப்பில், ‘மக்களவை, மாநிலங்களவை இரண்டு அவைகளுக்கும் சேர்த்து நாடாளுமன்ற திமுக குழுத் தலைவராக துணை [more…]

Tamil Nadu

நான் முதல்வன் திட்டத்தில் சிறப்பு பயிற்சி பெற்ற 25 மாணவர்கள் லண்டன் பயணம் !

சென்னை: தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ், தமிழக கல்லூரி மாணவர்கள் 25 பேர் இன்று சென்னையில் இருந்து சிறப்பு பயிற்சிக்காக லண்டன் சென்றனர். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைளத்தில், [more…]

Tamil Nadu

‘காலம் உள்ளவரை கலைஞர்’ குறும்படத்தை கண்டு ரசித்த முதல்வர் !

‘காலம் உள்ளவரை கலைஞர்’ என்ற தலைப்பிலான கலைஞரின் வரலாற்று குறும்படத்தை மு.க.ஸ்டாலின் மெய்நிகர் தொழில்நுட்ப உதவியோடு கண்டு ரசித்துள்ளார். கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவினை முன்னிட்டு, சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில், [more…]

Tamil Nadu

‘பலவீனமான பாஜகவை நாம் செயல்பட வைக்க வேண்டும்’.. திமுக எம்பிக்கள் கூட்டத்தில் முதல்வர் பேச்சு !

சென்னை: “தமிழ்நாட்டு மக்களுக்கும் மிகமிக உண்மையாக இருங்கள். தமிழ்நாட்டுக்கான கோரிக்கைகளை நாடாளுமன்றத்தில் எடுத்து வைத்து வாதாட வேண்டும், போராட வேண்டும். ஏராளமான வாக்குறுதிகளை நாம் மக்கள் மன்றத்தில் வைத்தோம். அவை அனைத்தையும் நாடாளுமன்றத்தில் எடுத்து [more…]

Tamil Nadu

‘பரட்டையாக இருந்தாலும் இது என்னுடைய ஒரிஜினல் முடி’ தமிழிசை மறைமுக தாக்கு !

கட்சித் தலைவர்களை சமூக ஊடகங்களில் சீண்டும் இணையவாசிகளுக்கு எதிராக பாஜக மூத்த தலைவரும், முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார். பாஜக தமிழகத் தலைவராக இருந்த தமிழிசை சௌந்தர்ராஜன் தெலங்கானா மாநிலத்தின் ஆளுநராகவும், [more…]