Tamil Nadu

தர்மபுரியில் ‘மக்களுடன் முதல்வர்’ திட்டம் தொடங்கி வைத்தார் ஸ்டாலின்.

தருமபுரி: ஊரகப் பகுதிகளுக்கான ‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தை தருமபுரியில் முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். விழாவில் பேசிய அவர், “தொடர் தோல்விக்குப் பின்னரும் பாஜக அரசு பாடம் படிக்கவில்லை” எனக் கூறினார். ஊரகப் [more…]