National

மாணவர்களை கல்விச் சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லுங்கள்- ஆசிரியர்களுக்கு மோடி அறிவுறுத்தல்

புதுடெல்லி: மாணவர்களை கல்விச் சுற்றுலாவுக்கு அழைத்துச் சென்று இந்தியாவின் பன்முகத்தன்மையை வெளிப்படுத்தலாம் என்று ஆசிரியர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தினார். தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று தமது [more…]

National

உக்ரைன் பயணம் குறித்து புதினுடன் பகிர்ந்து கொண்ட பிரதமர் மோடி

புதுடெல்லி: சமீபத்தில் தான் மேற்கொண்ட உக்ரைன் பயணம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் பேசியுள்ளார். ரஷ்யா – உக்ரைன் இடையே மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த 23-ம் தேதி [more…]

National

அரசியல் பின்புலம் இல்லாத இளைஞர்கள் அரசியலுக்கு வர அதிக ஆர்வம்- மனதின் குரலில் பிரதமர் மோடி

புதுடெல்லி: ‘‘அரசியல் பின்புலம் இல்லாத இளைஞர்கள் அரசியலுக்கு வர அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்’’ என்று பிரதமர் நரேந்திர மோடி தனது மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி [more…]

National

உக்ரைன் – ரஷ்யா போர்நிறுத்தம் குறித்து ஜெலன்ஸ்கியுடன் மோடி ஆலோசனை

கீவ்: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை பிரதமர் மோடி நேற்று சந்தித்து பேசினார். அப்போது உக்ரைன் – ரஷ்யா இடையிலான போரைநிறுத்துவது தொடர்பாக இரு தலைவர்களும் முக்கிய ஆலோசனை நடத்தினர். கடந்த 2022 பிப்ரவரி 24-ம் [more…]

National

உக்ரைன் போரில் உயிர்நீத்த குழந்தைகளின் நினைவிட பகுதியில் மோடி அஞ்சலி

கீவ்: உக்ரைன் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, கீவ் நகரில் அந்நாட்டு அதிபர் விலாதிமிர் ஜெலன்ஸ்கியுடன் இணைந்து, போரில் உயிர்நீத்த குழந்தைகளின் நினைவிட பகுதியில் அஞ்சலி செலுத்தினார். பிரதமர் நரேந்திர மோடி வரலாற்றுச் சிறப்புமிக்க [more…]

National

ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் அவலநிலை.. கிராமப்புற இந்தியாவுக்கு மோடி செய்யும் துரோகம்- மல்லிகார்ஜூன கார்கே

புதுடெல்லி: தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் தற்போதைய அவலநிலை பிரதமர் மோடி கிராமப்புற இந்தியாவுக்குச் செய்யும் துரோகத்தின் சாட்சி என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார். எக்ஸ் தளத்தில் [more…]

National

பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக கடுமையான சட்டம் இயற்ற வேண்டும்- மம்தா பானர்ஜி வலியுறுத்தல்

கொல்கத்தா: பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக மத்திய அரசு கடுமையான சட்டத்தை இயற்ற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார். கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் [more…]

National

இந்தியா அனைத்து நாடுகளின் நண்பன்- போலந்து நாட்டில் பிரதமர் மோடி பேச்சு

வார்சா: “அனைத்து நாடுகளின் நலன் சார்ந்து சிந்திக்கிறது இந்தியா” என போலந்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். அரசுமுறை பயணமாக போலந்து சென்றுள்ள பிரதமர் மோடிக்கு தலைநகர் வார்சாவில் நேற்று சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. [more…]

Tamil Nadu

பிரதமர் மோடி நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்கிறார்- மத்திய இணையமைச்சர் எல்.முருகன்

தூத்துக்குடி: பிரதமர் மோடி நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்கிறார். கடந்த 10 ஆண்டுகளில் நாட்டின் வளர்ச்சி வேகம் அதிகரித்துள்ளது என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கூறினார். தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் [more…]

National

டெல்லி சென்றுள்ள சந்திரபாபு நாயுடு பிரதமர் மோடியை சந்தித்தார்

அமராவதி: டெல்லி சென்றுள்ள ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார். அப்போது ஆந்திர மாநிலத்தின் தற்போதைய அரசியல், பொருளாதார நிலையை விவரித்தார். ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு [more…]