National

‘தி சபர்மதி ரிப்போர்ட்’ படத்தை பார்த்த பிரதமர் மோடி

புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் உள்ள பாலயோகி ஆடிட்டோரியத்தில் திரையிடப்பட்ட ‘தி சபர்மதி ரிப்போர்ட்’ படத்தை பிரதமர் நரேந்திர மோடி பார்த்தார். படத்தை பார்வையிட வருகை தந்த பிரதமர் மோடியை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை [more…]

Tamil Nadu

ஃபெஞ்சல் புயல் சேதம்- ரூ.2 ஆயிரம் கோடி நிதி கோரி பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

சென்னை: தமிழகத்தில் ஃபெஞ்சல் புயலால் ஏற்பட்டுள்ள சேதத்தை கருத்தில் கொண்டு உட்கட்டமைப்பு, வாழ்வாதாரத்தை தற்காலிகமாக சீரமைக்க ரூ.2 ஆயிரம் கோடி நிதியை விடுவிக்குமாறு பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து பிரதமருக்கு [more…]

Tamil Nadu

டங்ஸ்டன் சுரங்க விவகாரம்- பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம்

சென்னை: மதுரை மாவட்டத்தில் இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட டங்ஸ்டன் சுரங்க உரிமையை உடனடியாக ரத்து செய்ய ஒன்றிய சுரங்கத் துறை அமைச்சகத்திற்கு உத்தரவிடுமாறும், சம்பந்தப்பட்ட மாநில அரசின் அனுமதியின்றி சுரங்கம் தோண்டுவதற்கான [more…]

National

பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் !

பிரதமர் நரேந்திர மோடிக்கு கொலை மிட்டல் விடுத்தது தொடர்பாக 34 வயது பெண் ஒருவரிடம் மும்பை போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மும்பையில் பெண் ஒருவர் நேற்று முன்தினம் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு செல்போனில் தொடர்புகொண்டு [more…]

National

அதிகாரப் பசி கொண்ட கட்சியை வாக்காளர்கள் நிராகரித்துள்ளனர்- மோடி

புதுடெல்லி: “வாக்காளர்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் நாடாளுமன்றத்தை முடக்க முயற்சிக்கிறார்கள்” என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டியுள்ளார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி, டிசம்பர் 20-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடரில் 16 [more…]

National

பிரதமர் மோடி நினைவாற்றல் இழப்பால் அவதிப்படுகிறார்- ராகுல் கிண்டல்

மும்பை: ஜோ பைடனை போலவே பிரதமர் மோடியும் நினைவாற்றல் இழப்பால் அவதிப்பட்டு வருவதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். மேலும் ‘மக்களின் நலனுக்காக தொடர்ந்து குரல் கொடுப்பேன்’ என்றும் அவர் தெரிவித்துள்ளார். [more…]

National

பிரதமர் மோடி ஆப்பிரிக்கா பயணம்!

புதுடெல்லி: நைஜீரியா, பிரேசில், கயானா நாடுகளுக்கு 5 நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து இன்று புறப்பட்டார். தனது இந்த பயணத்தை முன்னிட்டு பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில், “நைஜீரியா, பிரேசில் [more…]

National

மோடி அரசியலமைப்பு சட்டத்தை படிக்காததால் அது வெற்று புத்தகமாக தெரிகிறது-ராகுல் காந்தி

நந்தூர்பார் (மகாராஷ்டிரா): அரசியலமைப்பு சட்டத்தை படிக்காததால் அது பிரதமர் நரேந்திர மோடிக்கு வெற்று புத்தகமாக தெரிகிறது என்று ராகுல் காந்தி பதிலடி கொடுத்துள்ளார். நாட்டின் அரசியல் சாசனம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி மக்களவை [more…]

National

கிராமப்புற மக்களின் சராசரி வருமானம் குறைந்துள்ளது- மல்லிகார்ஜுன கார்கே

புதுடெல்லி: உணவு பணவீக்கம், ரூபாயின் வீழ்ச்சி, கிராமப்புற மக்களின் சராசரி வருமானம் குறைந்துள்ளது போன்றவற்றை சுட்டிக்காட்டி நாட்டின் வளர்ச்சியின்மை குறித்து பிரதமர் மோடியை மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார். இதுகுறித்து இன்று (வியாழக்கிழமை) காங்கிரஸ் கட்சியின் [more…]

National

காங்கிரசின் சதி திட்டங்கள் குறித்து மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்-மோடி

பொகாரோ: இதர பிற்படுத்தப்பட்ட மக்களை ஜார்க்கண்ட் முக்தி மோர்சா – காங்கிரஸ் கூட்டணி பிரிக்கிறது என்று தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி குற்றம் சாட்டினார். ஜார்க்கண்டின் பொகாரோ மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் [more…]