National

சீதாராம் யெச்சூரி காலமானார்- உடல் மருத்துவ துறைக்கு தானம்

புதுடெல்லி: உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி உடல், மருத்துவப் படிப்பு மற்றும் ஆராய்ச்சிக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்படுகிறது. இது குறித்து [more…]

TRADE

மதுபானங்களின் ஏற்றுமதியை அதிகரிக்க இலக்கு- மத்திய அரசு முடிவு

புதுடெல்லி: ‘இந்தியாவில் உற்பத்தி செய்வோம்’ முன்முயற்சியின் ஒரு பகுதியாக, மதுபான ஏற்றுமதியை ஊக்குவிக்க மத்திய அரசின் வேளாண் மற்றும் பதனப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக வணிகம் [more…]

National

மாநில அரசுகளின் புல்டோசர் நடவடிக்கை- உச்ச நீதிமன்றம் கண்டனம்

புதுடெல்லி: குற்றம் சாட்டப்பட்டவர் என்பதற்காக அவரது வீட்டை எப்படி இடிக்கமுடியும் என மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. உத்தரப் பிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட சில மாநிலங்களில் குற்றச் [more…]

National

வார்த்தைகளில் கவனமும், கட்சி கொள்கைகளுக்கு இணங்கியும் இயங்குவேன்- கங்கனா ரனாவத்

புதுடெல்லி: விவசாயிகள் போராட்டம் குறித்து சர்ச்சை கருத்தை தெரிவித்திருந்தார் பாஜக எம்.பி கங்கனா ரனாவத். அதற்கு உட்கட்சி மற்றும் எதிர்க்கட்சி தரப்பில் இருந்து எதிர்ப்பினை பெற்றார். பாஜக இது தொடர்பாக விளக்கமும் அளித்தது. இந்நிலையில், [more…]

Tamil Nadu

ஆளுநர் ஆர்.என்.ரவி 3-வது முறையாக டெல்லி பயணம்

சென்னை: ஆளுநர் ஆர்.என்.ரவி, இந்த மாதத்தில் 3-வது முறையாக டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார். ஆளுநர் ஆர்.என்.ரவியின் பதவிக் காலம் கடந்த ஜூலை 31-ம் தேதியுடன் முடிவடைந்தது. அவரது பதவிக் காலம் நீட்டிப்பு குறித்தோ, புதிய [more…]

National

வங்கதேச விவகாரம் குறித்து விவாதிக்க டெல்லியில் அனைத்து கட்சி கூட்டம்.

புதுடெல்லி: வங்கதேச விவகாரம் குறித்து விவாதிக்க டெல்லியில் மத்திய அரசின் சார்பில் அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியுள்ளது. வங்கதேச பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா, மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து நேற்று மதியம் தனது பதவியை [more…]

National

12-ம்வகுப்பு தேர்வில் வட இந்திய அளவில் முதலிடம்.. 22 வயதில் ஐஏஎஸ் அதிகாரி- சாதித்த இளம்பெண்.

புதுடெல்லி: பஞ்சாப் மாநிலம் மோகா நகரத்தைச் சேர்ந்தவர் ரித்திகா ஜிண்டல் (22). சிறுவயதிலிருந்தே படிப்பில் படு சுட்டியான ரித்திகா சிபிஎஸ்இ வாரியம் நடத்தும் 12-ம்வகுப்பு தேர்வில் வட இந்திய அளவில் முதலிடம் பிடித்தார். இதனையடுத்து [more…]

National

ருவாண்டா விடுதலை தினத்தின் 30வது ஆண்டு விழா இந்தியாவில் உள்ள தூதரகத்தில் கொண்டாட்டம்.

கடந்த ஜூலை 8 ஆம் தேதி 2024 அன்று, புதுதில்லியில் உள்ள இந்தியாவுக்கான ருவாண்டா தூதரகம் ருவாண்டாவின் விடுதலை தினத்தின் 30வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் நிகழ்வை நடத்தியது, இதில் இந்திய அரசின் உயரதிகாரிகள், [more…]

Special Story

பாலினம் மாறிய ஐஆர்எஸ் அதிகாரி.. ஏற்றுக்கொண்ட அமைச்சகம்.

புதுடெல்லி: பெண்ணாக இருந்து ஆணாக மாறிய மூத்த ஐஆர்எஸ் அதிகாரியின் பாலின மாற்றத்தை மத்திய நிதி அமைச்சகம் ஏற்றுக் கொண்டுள்ளது. இந்திய குடிமைப் பணி சேவை வரலாற்றில் முதல் முறையாக இது நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. [more…]

National

மூன்றாவது முறையாக அரியணையில் மோடி.. உற்சாக கொண்டாட்டத்தில் தலைநகரம் !

இன்று மாலை டெல்லியில் நடைபெறும் பிரம்மாண்ட விழாவில் மூன்றாம் முறையாக பிரதமராக பதவியேற்கிறார் மோடி. இதற்காக தலைநகரம் விழாக்கோலம் பூண்டிருக்கிறது. வேண்டும் மோடி; மீண்டும் மோடி என்ற பாஜகவினரின் முழக்கம் ஒருவழியாக பலிதமாகி இருக்கிறது. [more…]