National

பாராலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்களுக்கு பணப்பரிசு அறிவித்தது மத்திய அரசு

புதுடெல்லி: பாராலிம்பிக் போட்டிகளில் தங்கம் வென்றவர்களுக்கு தலா ரூ.75 லட்சம், வெள்ளிக்கு ரூ.50 லட்சம், வெண்கலத்துக்கு ரூ.30 லட்சம் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெற்ற பாராலிம்பிக் போட்டிகள் [more…]

Sports

பாராலிம்பிக்ஸ்: 29 பதக்கங்களுடன் இந்தியா 18-வது இடம்

பாரிஸ்: பாரிஸ் பாராலிம்பிக் போட்டியில் இந்தியா 29 பதக்கங்களைப் பெற்று 18-வது இடத்தை கைப்பற்றியது. பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கோடைகால ஒலிம்பிக் போட்டிகள் நிறைவடைந்த நிலையில் பாராலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வந்தன. நேற்றுடன் பாராலிம்பிக் [more…]

Sports

பாராலிம்பிக்ஸ்: ஈட்டி எறிதலில் இந்தியாவிற்கு தங்கம்

பாரிஸ்: ஆடவர் ஈட்டி எறிதலில் தங்கம் வென்றார் இந்திய பாரா தடகள வீரர் நவ்தீப் சிங். இது பாரிஸ் பாராலிம்பிக்கில் இந்தியா வென்றுள்ள 7-வது தங்கமாக அமைந்துள்ளது. எப்41 பிரிவில் அவர் தங்கம் வென்றுள்ளார். [more…]

Sports

பாராலிம்பிக்ஸ்: 26 பதக்கங்களுடன் பட்டியலில் 14 வது இடத்தில் இந்தியா

பாரிஸ்; பாராலிம்பிக்ஸ் 2024 ஆகஸ்ட் 28 அன்று அதிகாரப்பூர்வ தொடக்க விழாவுடன் தொடங்கியது (நிகழ்வுகள் ஆகஸ்ட் 29 முதல் தொடங்கி) செப்டம்பர் 8 அன்று முடிவடைகிறது. இந்தியா 26 பதக்கங்களுடன் பட்டியலில் 14 வது [more…]

Sports

பாராலிம்பிக்ஸ்- உயரம் தாண்டுதலில் இந்தியாவின் பிரவீன் குமார் தங்கம் வென்றார்

பாரிஸ்: பாராலிம்பிக்ஸ் தொடரில் உயரம் தாண்டுதல் போட்டியில் இந்தியாவின் பிரவீன் குமார் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இதன்மூலம் 6 தங்கம் உள்பட மொத்தம் 26 பதக்கங்களை பாராலிம்பிக்ஸில் இந்தியா இதுவரை வென்றுள்ளது. பாரிஸில் [more…]

Sports

பாராலிம்பிக்- வில்வித்தையில் தங்கம் வென்றார் ஹர்விந்தர் சிங்.

பாரிஸ்: பாராலிம்பிக் வில்வித்தையில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாறு படைத்தார் ஹர்விந்தர் சிங். பிரான்ஸ் தலைநகர் பாரிசில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டி நடக்கிறது. ஆண்களுக்கான வில்வித்தை ‘ரீகர்வ்’ பிரிவு பைனலில் இந்தியாவின் [more…]

Sports

பாராலிம்பிக்ஸ்- குண்டு எறிதலில் இந்தியாவிற்கு வெள்ளி

பாரிஸ்: பாராலிம்பிக்ஸ் தொடரில் குண்டு எறிதல் போட்டியில் இந்திய வீரர் சச்சின் சர்ஜேராவ் கிலாரி வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக்ஸ் விளையாட்டு போட்டி கடந்த ஆகஸ்ட் [more…]

Sports

மூன்றாவது ஒலிம்பிக்.. மூன்றாவது பதக்கம்.. தமிழக வீரர் மாரியப்பன் சாதனை

பாரிஸ்: பாராலிம்பிக்ஸ் தொடரின் உயரம் தாண்டுதல் போட்டியில் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு வெண்கலப் பதக்கம் வென்றார். இதன் மூலம் தொடர்ந்து மூன்று பாராலிம்பிக்ஸ் தொடரில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற [more…]

Sports

பாராலிம்பிக் பேட்மிண்டன்- வெள்ளி வென்றார் தமிழக வீராங்கனை துளசிமதி

பாரிஸ்: பாராலிம்பிக் தொடரில் பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் தமிழக வீராங்கனை துளசிமதி முருகேசன் வெள்ளிப் பதக்கம் வென்றார். பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக்ஸ் விளையாட்டு போட்டி கடந்த ஆகஸ்ட் 28-ம் [more…]

Sports

பாராலிம்பிக்ஸ்- ஈட்டி எறிதலில் இந்தியாவிற்கு தங்கம்

பாரிஸ்: பாராலிம்பிக்ஸ் தொடரில் ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் இந்திய வீரர் சுமித் அன்டில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக்ஸ் விளையாட்டு போட்டி கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி [more…]