Tamil Nadu

மண் கடத்தலில் காவலர்களை கொல்ல முயற்சி- அன்புமணி கண்டனம்

சென்னை: அரியலூர் மாவட்டத்தில் காவலர்களை கொலை செய்ய முயற்சி நடந்து 24 மணி நேரத்திற்கு மேலாகியும் இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. தமிழகத்தில் நடப்பது மக்களாட்சியா, மணல் கடத்தல் ஆட்சியா? என பாமக தலைவர் [more…]

Tamil Nadu

விசிக மதுஒழிப்பு மாநாட்டை பாமக ஆதரிக்கும்- அன்புமணி

மதுரை / காரைக்குடி: பாமக தலைவர் அன்புமணி, மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: நாட்டில் மது ஒழிப்பை வலியுறுத்தி எந்தக் கட்சி கூட்டம், மாநாடு நடத்தினாலும், அதை பாமகஆதரிக்கும். அந்த அடிப்படையிலும், [more…]

Tamil Nadu

முதல்வரின் அமெரிக்க பயணம் தோல்வி- அன்புமணி விமர்சனம்

சிவகாசி: முதல்வரின் அமெரிக்க பயணம் தோல்வி அடைந்துள்ளது. தமிழகத்தில் செய்யப்பட்ட முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். சிவகாசியில் மதி ஒருங்கிணைந்த புதிய மருத்துவமனை வளாக [more…]

Tamil Nadu

கோவளம் ஹெலிகாப்டர் திட்டத்தை கைவிடாவிட்டால் போராட்டம்- அன்புமணி

கோவளம் ஹெலிகாப்டர் சேவை திட்டத்தை கைவிட கோரி, பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். சென்னை கிழக்குக் கடற்கரை சாலையில் சுற்றுச்சூழலுக்கும், பறவைகள் வருகைக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் ஹெலிகாப்டர் [more…]

Tamil Nadu

44 ஆண்டுகளாக மதுவிலக்கு வேண்டி பாமக போராடி வருகிறது- ராமதாஸ்

விழுப்புரம்: மது ஒழிப்பைப் பற்றி பேசுவதற்கு தகுதியான கட்சி பாமக மட்டும் தான் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் இன்று (வியாழக்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்த பாமக [more…]

Tamil Nadu

ஆசிரியர்களை அரசு ஏமாற்றி வருவது கண்டிக்கத்தக்கது- மருத்துவர். ராமதாஸ் அறிக்கை

தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்; அதன் மூலம் அவர்களின் அடுத்தக்கட்ட கோட்டை முற்றுகைப் போராட்டத்தை தவிர்க்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் [more…]

Tamil Nadu

தமிழ்நாட்டில் முதலீடுகள் குவிவதாக மாயத் தோற்றம்: அன்புமணி குற்றச்சாட்டு

சென்னை: தமிழ்நாட்டில் முதலீடுகள் குவிவதாக மாயத் தோற்றம் ஏற்படுத்துவதை விடுத்து, உண்மையாகவே மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா போல் தமிழ்நாட்டுக்கான வெளிநாட்டு நேரடி முதலீட்டை ஈர்க்க ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். கடந்த [more…]

Tamil Nadu

கல்வியின் முக்கியத்துவம் தமிழக அரசுக்கு தெரியவில்லை: அன்புமணி குற்றச்சாட்டு

கல்வியின் முக்கியத்துவம் பற்றி தமிழக அரசுக்கு தெரியவில்லை என பாமக தலைவர் அன்புமணி விமர்சனம் வைத்துள்ளார். அவர் தனது அறிக்கையில் கூறியதாவது.. ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் நாள் என்பதை ஆசிரியர்களும், மாணவர்களும் மட்டுமே கொண்டாடும் [more…]

Tamil Nadu

பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்த வேண்டும்- ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: “பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்தும் சட்ட முன்வரைவை வரும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் நிறைவேற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசும் பெண்களின் திருமண வயதை உயர்த்தும் [more…]

Tamil Nadu

மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தேர்வுக் கட்டண உயர்வை அண்ணா பல்கலை. திரும்ப பெற வேண்டும்- ராமதாஸ்

சென்னை: மாணவர்களின் பொருளாதார நிலையையும், நலனையும் கருத்தில் கொண்டு தேர்வுக் கட்டண உயர்வை அண்ணா பல்கலைக்கழகம் திரும்பப்பெற வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து ஒன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், [more…]