Tamil Nadu

ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்

ராமேசுவரம்: இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் இன்று (அக்.2) வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தால் ராமேசுவரத்தில் கடலுக்குச் செல்லாமல் மீன்பிடி [more…]

Tamil Nadu

தனுஷ்கோடி- ரூ.15 கோடியில் சுற்றுலா மேம்பாட்டு பணிகள்

ராமேசுவரம்: ராமேசுவரம், தனுஷ்கோடி கடலோரப் பகுதிகளில் ரூ.15 கோடியில் சூழல் சுற்றுலா மேம்பாட்டுப் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன. நம் நாடு மட்டுமின்றி, உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ராமேசுவரத்துக்கு ஆண்டுக்கு 4 கோடிக்கும் மேற்பட்ட [more…]

Tamil Nadu

இந்திய எல்லைக்குள் சிக்கிய இலங்கை படகு- 3 பேரை கைது செய்தது கடலோர காவல் படை

ராமேசுவரம்: ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே நடுக்கடலில் படகில் எல்லை தாண்டிய இலங்கையைச் சேர்ந்த மூவரை இந்திய கடலோர காவல் படையினர் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியிலிருந்து 20 நாட்டிகல் [more…]

Tamil Nadu

புதிய பாம்பன் பாலத்தை அக். 2ல், மோடி திறந்து வைப்பதாக தகவல்

புதுப்பிக்கப்பட்ட பாம்பன் ரயில் பாலத்தை திறந்து வைப்பதற்காக அக்டோபர் 2ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாடு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாம்பனில் கட்டப்பட்டுள்ள மண்டபம்-ராமேஸ்வரம் இடையேயான புதிய ரயில் பாலத்தை வருகிற [more…]

CRIME

உயர் மின்னழுத்த மின் கம்பத்தில் செம்புக் கம்பிகளை திருட முயன்ற இளைஞர் பலி

ராமேசுவரம்: பிரப்பன்வலசையில் மின் கம்பத்தில் உள்ள செம்புக் கம்பிகளை திருட முயன்ற போது மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழந்தார். ராமேசுவரம் – ராமநாதபுரம் தேசிய நெடுங்சாலையில் உள்ள பிரப்பன் வலசை கிராமத்தில் உயர் மின்னழுத்த [more…]

CRIME

நுழைவுச்சீட்டு கேட்ட காவலாளியை தாக்கிய பக்தர்- ராமேஸ்வரம் கோவிலில் பரபரப்பு

ராமேசுவரம்: ராமநாதசுவாமி கோயிலில் காவலாளியை தாக்கிய பக்தர் ஒருவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் மட்டப்பாறை பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ் (45). இவர் குடும்பத்தினருடன் ராமேசுவரம் [more…]

Tamil Nadu

புதிய பாம்பன் ரயில் பாலப் பணிகள் நிறைவடைந்தன- என்னவாகும் பழைய பாலம் ?

ராமேசுவரம்: புதிய பாம்பன் ரயில் பாலப் பணிகள் நிறைவடைந்து, அக்டோபர் மாதத்தில் ராமேசுவரத்துக்கு ரயில்கள் இயக்கப்பட உள்ள நிலையில், நூற்றாண்டு பழமையான பாம்பன் பழைய ரயில் தூக்குப்பாலம் தொடர்பாக பொதுமக்கள், பயணிகளிடம் கருத்துக் கேட்பதற்கு, [more…]

CRIME

தனுஷ்கோடிக்கு சுற்றுலா வந்த இளைஞர் கடலில் மூழ்கி பலி

ராமேசுவரம்: தனுஷ்கோடிக்கு சுற்றுலா வந்த இளைஞர் ஒருவர் கடல் அலையில் சிக்கி மூழ்கியதால் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி காமராஜர் நகரைச் சேர்ந்தவர் அரவிந்த் (29). இவர் இன்று [more…]

Tamil Nadu

கைது செய்யப்பட்ட 35 மீனவர்களை விடுதலை செய்ய கோரி பாம்பனில் வேலைநிறுத்தப் போராட்டம்

ராமேசுவரம்: ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன்வடக்கு மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடந்த 6-ம் தேதி 4 நாட்டுப்படகுகளில் 35 மீனவர்கள் கடலுக்குமீன்பிடிக்கச் சென்றனர். இந்நிலையில், அவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிக்க வந்ததாகக் கூறி, 4 நாட்டுப்படகுகளையும் கடந்த [more…]

Tamil Nadu

இலங்கை கடற்படை தாக்குதலில் ராமேஸ்வரம் மீனவர் பலி- சாலை மறியல்.. பதட்டம்.

ராமேசுவரம்: இலங்கை கடற்படையினர் நடத்திய தாக்குதலில் தமிழக மீனவர்களின் ஒரு விசைப்படகு மூழ்கியது. இதில் இரண்டு மீனவர்களை உயிரிடனும், ஒரு மீனவரின் உடலையும் இலங்கை கடற்படை மீட்டுள்ளது. மாயமான இன்னொரு மீனவரை தேடும் பணி [more…]